Advertisement

சிந்தியுங்கள் கோடிஸ்வரராக !


தெரிந்தவையில் சில சாரம்சம் !

பணத்தின் நினைவை மாற்றுங்கள்
பணத்தின் நினைவை மாற்றவேண்டுமா ?கொஞ்சம் குழப்பமாக இருகிறதா!
பணத்தை பற்றி சிந்தியுங்கள் , உணருங்கள் , செயல்படுங்கள்
அதாவது நாம் பணத்தை ஒரு வரைபடமாக நம் மனதில் பதிய வைக்க வேண்டும் (BLUEPRINT) . நாம் பொதுவாக பணத்தை பார்க்கும் விதம் நாம் வளர்ந்த சூழ்நிலையை பொறுத்தே அமையும். ஏழ் நிலையில் பிறந்தால் பணம் ஒரு எட்டா கனியாகவும்.
நடுத்தர வர்கத்தில் பிறந்தால் பணம் ஒரு நிறைவில்லாமலும் அமையும்

பணம் பொதுவாக மரத்தில் உள்ள பழம் போன்றது. நாம் வெறும் பழத்தை மட்டுமே அடைய விரும்புகிரூம். ஆனால் வேர் என்று மூன்று உளது


1.சிந்தனை(MENTAL)
2.உணர்வு (EMOTIONAL)
3.ஆன்மிகம் (SPRITUAL)



வேர்/ROOTS = {சிந்தனை(MENTAL),+ உணர்வு (EMOTIONAL),+ ஆன்மிகம்(SPRITUAL)}

பணம்/பழம்/FRUITS = வெளிப்புறம் (PHYSICAL)


வெளிப்புற பயன் (PHYSICAL RESULT) ஆகிய பணத்தை பெற உட்புற இவ்மூன்ரும் அவசியம். ஆகவே சப்தமாக நீங்கள் சொல்லுங்கள்

" என்னுடைய உட்புற உலகத்தால் வெளிப்புற உலகை அடைகிறேன்"

"My INNER WORLD Makes My OUTTER WORLD"


சிந்தனை + உணர்வு + செயல்பாடு = பயன்

நீங்கள் பணத்தை எப்படி சிந்திக்றீர்கள்,எப்படி உணருகிறீர்கள் , எப்படி செயல்படுதுகுறீர்கள் என்பதை பொறுத்தே உங்களது பொருளாதார வாழ்கை அமையும். ஆகவே பணத்தை பற்றிய வரைபடத்தை (MONEY BLUEPRINT) நீங்கள் உயர்வாக வையுங்கள். உயர்வாக சிந்தியுங்கள் ! , உயர்வாக உணருங்கள் !! ,உயர்வாக செயல்படுங்கள் !!! .இதனை தினமும் செய்யுங்கள் நீங்கள் விரும்பும் பணகாரராக ஆகும் வரை.

இது மட்டும் போதுமா? போதாது.
பணத்தை பற்றிய வரைபடத்தை (MONEY BLUEPRINT) நீங்கள் உருவாக்க வேண்டும்.
முன்னமே கூறியது போல பணத்தை பற்றிய சிந்தனை நமது பெற்றோர்கள், ஆசிரியர்கள் , நமது மதம் ஆகிய பலவற்றால் தீர்மானமாகிறது
உதாரனமாக
1.பணமே அணைத்து தியவற்றிற்கும் காரணம்
2. பணகரர்கள் பேராசை உடையவர்கள்
3.பணம் சம்பாதிக்க அதிகமாக உழைக்கவேண்டும்
4.பணத்தால் நிம்மதியை சம்பாதிக்க முடியாது
5. பணத்தால் அன்பை சம்பாதிக்க முடியாது

இதைபோன்ற பலவற்றை நாம் மாற்ற வேண்டும்

"ஆனைத்து மாற்றங்களும் முன்னேச்சரிகையில் இருந்தே ஆரம்பிகின்றன நீங்கள் அதனை தெரிந்துகொள்ளாமல் மாற்றங்களை அடைய முடியாது "
ஆகவே நாம் சில மாற்றங்களை பற்றி பாப்போம்

பணகரர்கள் பேராசையானவர்கள் ==> பணகரர்கள் இயல்பானவர்கள்
பணத்தால்தான் பணம் செய்யமுடியும் ==> சிந்தனையால் பணம் செய்யமுடியும்
பணம் சம்பாதிக்க வயதாகிவிட்டது ==> கற்றுகொள்ள நான் இன்னும் இளமையாக உள்ளேன்

0 comments:

Leave a Reply

தொடர்புக்கு