Advertisement

நிறைவான வாழ்வை பெற ! சிந்தியுங்கள் கோடிஸ்வரராக - பாகம் -4



போதுமான வாழ்கை முறை நிறைவான வாழ்வை தர இயலாது.


எதற்க்கு நாம் செறிவடைய வேண்டும் ?
WHY WE GET RICH?

வாழ்கை முறை (LIFE STYLE)
நீடித்த ஆயுள் (LONGEVITY)
பங்களிப்பு (CONTRIBUTION)
நீங்கள் என்னவாக (WHO YOU BECOME)


வாழ்கை முறை (LIFE STYLE)

நாம் உணவுவிடுதிக்கு சென்றால் அங்கு கொடுக்கும் விலைபட்டியலை(MENUCARD) பார்போம். நிஜமாக சொல்லுங்கள்!!, நீங்கள் விரும்பிய உணவைதான் வாங்குகிறீர்களா
கண்டிப்பாக நீங்கள் உங்களுக்கு போதுமான் விலையில் உள்ள உணவைதான் வாங்குவீர்கள் இல்லையா.

இந்த வாழ்கை முறை ( Life Style ) நமக்கு போதாது!
ஆதலால் நமக்கு தேவை செறிவான வாழ்கை ( RICH)

நீடித்த ஆயுள் (LONGEVITY)

நமது சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் முன்பைவிட இப்பொது அதிகம். என் என்றால்
மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நம்மை நீண்டநாள் வாழ வழி வகுக்கிறது.
ஆனால் நாம் அதனை முழுமையாக பயன் பெற வேண்டுமானால் நாம் செறிவான வாழ்வில்( RICH) இருந்தால் தான் அது முடியும்.

அதனை பெற நமது சிந்தனைகளை செயல்படுத்துங்கள்.பலவிதமான வருவாய்களினால் ஈட்டுங்கள்
அது செயல்படும் வருவாய் (ACTIVE INCOME) ஆக இருக்கலாம் அல்லது
அது சீரான வருவாய் (PASSIVE INCOME) ஆக இருக்கலாம் அல்லது
அது முதலீட்டு வருவாய் (INVESTMENT INCOME) போன்ற மற்றும் பல
ஆகவே பத்துமடங்கு அதிகமாக சிந்தியுங்கள்! சிந்தியுங்கள் !! சிந்தியுங்கள்!!!
இது உங்கள் எண்ண வரைபடத்தை ( MENTAL BLUEPRINT) மாற்றும்
இவைகள் நம் செறிவான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.

ஆதலால் நமக்கு தேவை செறிவான வாழ்கை ( RICH)

பங்களிப்பு (CONTRIBUTION)

நமது கடமை , நமது தர்மம் , நம்முடைய பொறுப்பு ஆகிய பலவற்றிற்காக
நமக்கு தேவை செறிவான வாழ்கை ( RICH)

நீங்கள் என்னவாக (WHO YOU BECOME)

நீங்கள் இதுவரை சாதித்துள்ளதை விட நீங்கள் சாதிக்க நினைக்கும் யாராக ஆக விரும்புகிறீர்கள். அதனை அடைய செறிவான வாழ்கை ( RICH) தேவை.


உங்கள் மனதில்கொள்ளுங்கள்

"ஒவ்வொரு வருடமும் நான் 10,00,000 தொகையை தர்ம ஸ்தாபனத்திற்கு தர வேண்டும் "

இது உங்கள் மனதில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.உங்களது பங்களிப்பை (CONTRIBUTION) இது உணர்த்தும்

தீர்மானம் : "அபரிவிதமான செறிவை பெரும் உயர் நோக்கம் என்னிடம் உள்ளது !"

DECLARATION : "I HAVE HIGHER PURPOSE TO CREATING WEALTH"

மற்றுமொரு அபரிவிதமான செறிவின் வழிமுறை
செறி - மற்றவர்
RICH - OTHERS

செறிவிற்கும்(RICH) , மற்றவர் க்கும்(OTHERS) உள்ள வித்தியாசங்கள் முலமாக பார்போம்

செறிவானவர்கள் (RICH PEOPLE) மற்றும் வெற்றியாளர்கள் (SUCCESSFUL PEOPLE) மற்றுமொரு செறிவானவர்களை பாராட்டி அவர்களை எடுத்துகாட்டாக கொள்கிறார்கள்.
ஆனால்
"மற்றவர்கள்" மற்றவர்களை குறை சொல்வதிலும் அல்லது "அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்" என்றும் சொல்வார்கள்.

செறிவானவர்கள் (RICH PEOPLE) இரண்டும் உடையவர்களாக இருக்கீறார்கள்
மற்றவர்கள் (OTHERS) இதுவாக அல்லது அதுவாக இருக்கீறார்கள்

RICH= Be BOTH
OTHERS = Be EITHER OR

எடு:
செறிவானவர்கள் (RICH PEOPLE)
செறிவாகவும் தன்மையுடனும்
செறிவாகவும் பாசமுடனும்
செறிவாகவும் ஆன்மிகத்துடனும்
செறிவாகவும் ஆரோக்கியத்துடனும்
செறிவாகவும் நேரத்தை குடுபத்துடன் செலவு செய்யவும்
ஆனால்
மற்றவர்கள் (OTHERS)
நான் செறிவாக இருந்தால் தன்மையுடன் இருக்கமாட்டேன்
நான் செறிவாக இருந்தால் பாசமுடன் இருக்கமாட்டேன்
என்றும் எதாவது ஒன்றாகத்தான் இருக்க விரும்புகிறார்கள்

அடுத்த பாகத்தில் சந்திக்கேறேன் ...!

0 comments:

Leave a Reply

தொடர்புக்கு