பூமி ஒரு விளையாட்டு மைதானம் அதில் மிக எளிமையான விளையாட்டு
"வாழ்கை".
இந்த விளையாட்டு வீரர் யார் ? நீங்கள்
இந்த விளையாட்டின் நடுவர் யார் ? நீங்கள்
இந்த விளையாட்டின் தீர்ப்பாளர் யார் ? நீங்கள்
இந்த விளையாட்டின் நேரம் ? உங்களுடையது
இப்படி எல்லாமும் நீங்களாக இருக்கும் போது!
நீங்கள் எப்படி தோல்வி அடைவீர்கள்
இது உங்களுடைய புத்தகம்
இது உங்களை பற்றிய கதை ,
இதற்க்கு நீங்கள்தான் ஆசிரியர்
இதில் வரும் அணைத்து வார்த்தைகளும், வரிக்கு வரி நீங்கள் உருவாக்கியது.
இது உங்களுடைய சிந்தனை , உங்களுடைய செயல் , உங்களுடைய ஆக்கம்
காகிதமும் , எழுதுகோலும் உங்களிடமே உள்ளது ஒவ்வொருநாள் காலையிலும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் . இதனை ஒவ்வொரு நாளும் நீங்கள் படைகிறீர்கள்.உங்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது உங்களுக்கு மட்டும் தான் அதற்கான சக்தி உள்ளது.நாளைக்கு என்று வாய்ப்பு கொடுக்காதிர்கள். இன்றே எழுதுங்கள் இதனை ஒவ்வொருநாளும் செய்யுங்கள் நீங்கள் நினைக்கும் வெற்றியடையும் வரை.
இந்த செயலை தடுக்க யாராலும் முடியாது ஆகவே தடையின்றி, உங்கள் குடும்பத்திற்க்காக , நண்பர்களுக்காக , சமுகதிர்க்காக நீங்கள் நினைக்கும் செயலை தங்கு தடையின்றி தொடர்ந்து செய்யுங்கள்.
இதனை நீங்கள் தொடர்ந்து செய்தால் உங்களுடைய பணதின் வரைபடம்(MONEY BLUEPRINT) மேம்படும். இந்த வரைபடம் மேம்பட்டால் சுபீட்சம் (WEALTH) அதிகரிக்கும்.
சுபீட்சம்/பண்ணகாரதன்மை வழிமுறைகள் (WEALTH Steps )
1. நீங்கள் விரும்பியவாறு வாழும் கலையை உறுதி செய்துகொள்ளுங்கள்!
2. அணைத்து விஷயங்களுக்கும் நேரம் தவறாமை.
தீர்மானம் :
என்னால் அன்பாகவும் , பண்பாகவும் ,நடுநிலையோடும் மற்றும்
கண்டிப்பாக! கண்டிப்பாக!!
செறிவாகவும் இருக்க முடியும்.
Declaration
I can be Kind, Loving and balanced and really really rich.
இந்த தீர்மானமே சுபிட்சதிர்க்கான ரகசியம் (WEALTH SECRET)
மற்றும் ஒரு தகவலுடன்
செறிவானவர்கள் அவர்களின் பிரச்சினைகளை விட அளவில் பெரியவர்ககள்
மற்றவர்கள் அவர்களின் பிரச்சினைகளை விட அளவில் செரியவர்கள்
RICH are Bigger than their Problems
OTHERS are Smaller than their Problems
நாம் பொதுவாக பிரச்சனைகளை அணுகும் பொது நமது அளவையும் , பிரச்சனைகளின் அளவையும் பார்க்கவேண்டும்.
நமது பிரச்சனைகளின் அளவு நம்மை விட அதிகமாக உணர்கிறோம் இவ்வாறு
நாம்
பிரச்சனை
அளவு 5
அளவு 2
ஆகவே நமது அளவுகோலை அதிகமாக்கி பிரச்சனைகளின் அளவுகோலை சிறியதாக்கி பார்க்கவேண்டும் எடு:
நாம்
பிரச்சனை
அளவு 7
அளவு 5
இவ்வாறு பிரச்சினைகளை சிறியதாக பார்க்க பழகிவிட்டால். அது நமக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. நாம் கவலைபடுவதையும் விட்டுவிடுவோம்.
நாம் ஒரு கொள்கலமாக( CONTAINER) இருக்கவேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய கொள்கலமாக இருகிறீர்களோ அந்த அளவை பொறுத்தே உங்கள் பணமும் வளரும்.
உங்கள் பணமும் நீங்கள் வளரும் அளவை பொறுத்தே அதுவும் வளரும். ஒரு மலர் செடியை போல.நீங்கள் செடியை போல நீங்கள் வளர வளர உங்களுடன் மலர்களும் அதிகம் மலரும்.
அடுத்த கடைசி பாகத்தில் சந்திக்கிறேன் ..!
உங்கள் மேலான
கருத்துக்களை | இங்கே தெரிவிக்கவும் நன்றி
போதுமான வாழ்கை முறை நிறைவான வாழ்வை தர இயலாது.
எதற்க்கு நாம் செறிவடைய வேண்டும் ?
WHY WE GET RICH?
வாழ்கை முறை (LIFE STYLE)
நீடித்த ஆயுள் (LONGEVITY)
பங்களிப்பு (CONTRIBUTION)
நீங்கள் என்னவாக (WHO YOU BECOME)
வாழ்கை முறை (LIFE STYLE)
நாம் உணவுவிடுதிக்கு சென்றால் அங்கு கொடுக்கும் விலைபட்டியலை(MENUCARD) பார்போம். நிஜமாக சொல்லுங்கள்!!, நீங்கள் விரும்பிய உணவைதான் வாங்குகிறீர்களா
கண்டிப்பாக நீங்கள் உங்களுக்கு போதுமான் விலையில் உள்ள உணவைதான் வாங்குவீர்கள் இல்லையா.
இந்த வாழ்கை முறை ( Life Style ) நமக்கு போதாது!
ஆதலால் நமக்கு தேவை செறிவான வாழ்கை ( RICH)
நீடித்த ஆயுள் (LONGEVITY)
நமது சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் முன்பைவிட இப்பொது அதிகம். என் என்றால்
மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நம்மை நீண்டநாள் வாழ வழி வகுக்கிறது.
ஆனால் நாம் அதனை முழுமையாக பயன் பெற வேண்டுமானால் நாம் செறிவான வாழ்வில்( RICH) இருந்தால் தான் அது முடியும்.
அதனை பெற நமது சிந்தனைகளை செயல்படுத்துங்கள்.பலவிதமான வருவாய்களினால் ஈட்டுங்கள்
அது செயல்படும் வருவாய் (ACTIVE INCOME) ஆக இருக்கலாம் அல்லது
அது சீரான வருவாய் (PASSIVE INCOME) ஆக இருக்கலாம் அல்லது
அது முதலீட்டு வருவாய் (INVESTMENT INCOME) போன்ற மற்றும் பல
ஆகவே பத்துமடங்கு அதிகமாக சிந்தியுங்கள்! சிந்தியுங்கள் !! சிந்தியுங்கள்!!!
இது உங்கள் எண்ண வரைபடத்தை ( MENTAL BLUEPRINT) மாற்றும்
இவைகள் நம் செறிவான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
ஆதலால் நமக்கு தேவை செறிவான வாழ்கை ( RICH)
பங்களிப்பு (CONTRIBUTION)
நமது கடமை , நமது தர்மம் , நம்முடைய பொறுப்பு ஆகிய பலவற்றிற்காக
நமக்கு தேவை செறிவான வாழ்கை ( RICH)
நீங்கள் என்னவாக (WHO YOU BECOME)
நீங்கள் இதுவரை சாதித்துள்ளதை விட நீங்கள் சாதிக்க நினைக்கும் யாராக ஆக விரும்புகிறீர்கள். அதனை அடைய செறிவான வாழ்கை ( RICH) தேவை.
உங்கள் மனதில்கொள்ளுங்கள்
"ஒவ்வொரு வருடமும் நான் 10,00,000 தொகையை தர்ம ஸ்தாபனத்திற்கு தர வேண்டும் "
இது உங்கள் மனதில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.உங்களது பங்களிப்பை (CONTRIBUTION) இது உணர்த்தும்
தீர்மானம் : "அபரிவிதமான செறிவை பெரும் உயர் நோக்கம் என்னிடம் உள்ளது !"
DECLARATION : "I HAVE HIGHER PURPOSE TO CREATING WEALTH"
மற்றுமொரு அபரிவிதமான செறிவின் வழிமுறை
செறி - மற்றவர்
RICH - OTHERS
செறிவிற்கும்(RICH) , மற்றவர் க்கும்(OTHERS) உள்ள வித்தியாசங்கள் முலமாக பார்போம்
செறிவானவர்கள் (RICH PEOPLE) மற்றும் வெற்றியாளர்கள் (SUCCESSFUL PEOPLE) மற்றுமொரு செறிவானவர்களை பாராட்டி அவர்களை எடுத்துகாட்டாக கொள்கிறார்கள்.
ஆனால்
"மற்றவர்கள்" மற்றவர்களை குறை சொல்வதிலும் அல்லது "அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்" என்றும் சொல்வார்கள்.
செறிவானவர்கள் (RICH PEOPLE) இரண்டும் உடையவர்களாக இருக்கீறார்கள்
மற்றவர்கள் (OTHERS) இதுவாக அல்லது அதுவாக இருக்கீறார்கள்
RICH= Be BOTH
OTHERS = Be EITHER OR
எடு:
செறிவானவர்கள் (RICH PEOPLE)
செறிவாகவும் தன்மையுடனும்
செறிவாகவும் பாசமுடனும்
செறிவாகவும் ஆன்மிகத்துடனும்
செறிவாகவும் ஆரோக்கியத்துடனும்
செறிவாகவும் நேரத்தை குடுபத்துடன் செலவு செய்யவும்
ஆனால்
மற்றவர்கள் (OTHERS)
நான் செறிவாக இருந்தால் தன்மையுடன் இருக்கமாட்டேன்
நான் செறிவாக இருந்தால் பாசமுடன் இருக்கமாட்டேன்
என்றும் எதாவது ஒன்றாகத்தான் இருக்க விரும்புகிறார்கள்
முன்னமே கூறியது போல
நீங்கள்
பாதிக்கப்பட்டவராக இருக்க விரும்புகிறீர்களா!
அல்லது
பணக்காரராக இருக்க விரும்புகிறீர்களா!! .
ஆனால்
நீங்கள் இரண்டுமாக இருக்க முடியாது ,
நீங்களே முடிவுசெய்யுங்கள்.
நீங்கள் கண்டிப்பாக பாதிக்கப்பட்டவராக இருக்க விரும்ப மாட்டிர்கள்.அப்படிஎன்றால்
நீங்கள் இன்னொன்றையும் நினைவில் வையுங்கள்
" எனக்கு நடக்கும் அனைத்திற்கும் நானே பொறுப்பு "
தீர்மானம் : " என்னுடைய பொருளாதார வெற்றிக்காக, என் சரியான நிலையை நானே உருவாக்குகிறேன்!"
DECLARATION : "Im Creating the Exact Level of my Financial Success "
வெற்றியை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய வழிகள்
1.வருவாய் (INCOME)
2.மொத்த மதிப்பு (NET WORTH)
உங்கள் வருட வருவாய் (எடு :) 1,00,00,000
மொத்த மதிப்பு (எடு:) 10,00,00,000
இந்த மொத்த மதிப்பு (NET WORTH) நாம் சேமித்த (SAVINGS), வருவாய் (INCOME) , மற்றும் நமது முதலிடு (INVESTMENTS) ஆகியவை மூலமாக கிடைத்தவை.
இதுபோதுமா இல்லை !!
பொதுவாக பணக்காரர்கள் :=> "பணத்தைவைத்து விளையாடி வெற்றி பெறுகிறார்கள் "
மற்றவர்கள் :=> "பணத்தை இழக்காமல் இருக்க விரும்புகிறார்கள் "
இந்த மற்றவர்கள் மனதில் பயம்கலந்த வரைபடம் (FEAR BLUEPRINT) பதிந்து உள்ள்து.
இவர்கள் பொதுவாக போதுமான வாழ்கை (Comfortable/Decent Living) போதும் என்று நினைகிறார்கள்.அது தவறு.அதனை மாற்ற ஒரு எடுத்துகாட்டுடன்.
போதுமான வாழ்கை நிறைவான வாழ்க்கைக்கு சமமாகுமா?.
போதுமானது =/= செறிவு
COMFORTABLE =/= RICH
ஆனால்
நிறைவான வாழ்க்கை போதுமான வாழ்கைக்கு சம்மம் .
செறிவு = போதுமானது
RICH = COMFORTABLE
போதுமானது =/= செறிவு = போதுமானது
COMFORTABLE =/= RICH = COMFORTABLE
அப்போது செறிவு (RICH) நிலை அடைய நாம் நமது போதுமானது என்று எண்ணிய வரைபடத்தை ( DECENT/COMFORTABLE BLUEPRINT) மாற்றியமைக்க வேண்டும். அதற்க்கு நாம் நம் வருவாய் (INCOME) மற்றும் மொத்த மதிப்பு(NET WORTH) ஆகியவற்றை 10 மடங்கு அதிகப்படுத்தி நமது வரைபடத்தை(FINANCIAL BLUEPRINT) அமைக்கவேண்டும்.அப்படி நீங்கள் நினைக்க தொடங்கி விட்டால். நீங்கள் நினைக்கும் அந்த செறிவை அடையலாம்.
அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன் ....Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1306744624895171879.post-55141862017670266132009-04-06T11:30:00.000-07:002009-04-06T23:31:20.907-07:00ஒரு கருவி தேவை படுகிறது-சிந்தியுங்கள் கோடிஸ்வரராக பாகம் 2
நமக்கு ஒரு கருவி தேவை படுகிறது. கருவியா அது என்ன ?
எடுத்துக்காட்டு ;
ஒரு அறையில் குளிர் கட்டுபாட்டு(Air condition) கருவி உள்ளது.அதன் வெட்ப நிலை 72 டிகிரி யாக உள்ளது
1. இப்போது அறையின் வெளிப்புறத்தில் காற்று குளிர் அளவு 65 டிகிரியாக மாறுகிறது என்றால். குளிரரூட்டும் கருவியான (Thermostat) அதன் அளவை 65 ==> 72 அதிகமாகும்.
65 ==> 72
2. இப்போது அறையின் வெளிப்புறத்தில் காற்று குளிர் அளவு 80 டிகிரியாக மாறுகிறது என்றால். குளிரரூட்டும் கருவியான (Thermostat) அதன் அளவை 80 ==> 72 சீராக்கும்.
80 ==> 72
பாடம் என்னவென்றால் 65 ஆக இருந்தாலும் சரி அல்லது 80 ஆக இருந்தாலும் சரி
குளிரரூட்டும் கருவியான (Thermostat) அதன் 72 டிகிரி அளவை அரையின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
"நமக்கு இதுபோன்று கட்டுபாட்டு கருவி தேவை படுகிறது.
பொருளாதார கட்டுபாட்டு கருவி (Financial Thermostat)"
இந்த பொருளாதார கட்டுபாட்டு கருவி (Financial Thermostat) நமது பொருளாதார சீரமைப்புக்கு உதவும்.நம்முடைய கஷ்ட காலத்திலும் செழுமை காலத்திலும்.
சீரான பொருளாதார வசதியை தர இந்த பொருளாதார கட்டுபாட்டு கருவி (Financial Thermostat) நமக்கு தேவை படுகிறது.
விரிவாக சில விளகத்துடன்
சிந்தனை --> உணர்வு --> செயல் = பயன்
Thoughts -->Feelings-->Action = RESULTS
சிந்தனை = நீங்கள் சிந்திங்கும் விதம்
உணர்வு = உங்களது அனுபவங்கள்
செயல் = நீங்கள் செய்யும் முயற்சிகள் அல்லது செயல்
இத்தணையும் சேர்ந்துதான் அமைகிறது
"பொருளாதார வரைபடம் (FINANCIAL BLUEPRINT)"
வெற்றியாளர்களுக்கும் , வெற்றியடையதவர்களுகும் (நன்றாக படியுங்கள் வெற்றியடையதவர்கள் தோல்வியாளர்கள் அல்ல ) உள்ள வித்தியாசங்கள் அவர்களின் பொருளாதார வரைபடம் (FINANCIAL BLUEPRINT) பொறுத்தே அமையும்.
வெற்றியாளர்கள் => "நான் என் வாழ்கையை உருவாக்குகிறேன்! "
வெற்றியடையதவர்கள் ==> " என் வழக்கை அமைந்த விதத்தில் நான் வாழ்கிறேன்!"
எவ்வளவு வித்தியாசங்கள்
பொதுவாக வெற்றியடயாதவர்களை பாதிக்கப்பட்டவர்(VICTIM) என்று சொல்லலாம்.
இப்படி பாதிக்கப்பட்டவர்(VICTIM) மூன்று விஷயங்களை கூறுவார்கள்.
1.குறை (Blame)
2.மதிபிடுதல் (Justify)
3.புலம்பல் (Complain)
குறை :-
மட்டறவர்களை குறை கூறுவது
பெற்றோர் , வேலை, அலுவலகம் ,அரசாங்கம், உடன் பணிபுரிவோர்,பொருளாதாரம்,
இப்படி பலவற்றை குறை கூறுவது.
மதிபிடுதல்:-
"எனக்கு நான் சம்பாதிக்கும் பணம் போதுமானது , எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்".
பொதுவாக குடும்பத்தையும் செறிவு (Richness) இதையும் ஒப்பிடும் பழக்கம் தவறானது. நமக்கு குடும்பமும் அதனுடன் சேர்ந்த செறிவு (RICH) வேண்டும்.
புலம்பல்:-
தன்னை தாழ்மையாக எண்ணி புலம்பல் அல்லது உடல்நிலை சரிஇல்லை என்று புலம்புவது
இப்படி மூன்று விஷயத்தால் பாதிக்கபடுவர்.
அதனால் இந்த பொருளாதார வரைபடத்தை (Financial BluePrint) மாற்றவேண்டும்.
"முதல் ஒரு 7 நாட்களுக்கு குறை சொல்வது , தவறான மதிபிடு, புலம்புதல் ஆகியவற்றை தவிருங்கள் "
அந்த 7 நாட்களும் (எதோ படத்தின் பெயர் போல உள்ளதா <{;o) ) உங்களக்கு நல்ல சிந்தனைகள் , உணர்வுகள் , செயல்கள் நடக்கும். இந்த 7 நாட்கள் பயன்கள் உங்களுக்கு பிடித்துவிடும் அதையே தொடர்ந்து செய்வீர்கள்.
தெரிந்தவையில் சில சாரம்சம் !
பணத்தின் நினைவை மாற்றுங்கள்
பணத்தின் நினைவை மாற்றவேண்டுமா ?கொஞ்சம் குழப்பமாக இருகிறதா!
பணத்தை பற்றி சிந்தியுங்கள் , உணருங்கள் , செயல்படுங்கள்
அதாவது நாம் பணத்தை ஒரு வரைபடமாக நம் மனதில் பதிய வைக்க வேண்டும் (BLUEPRINT) . நாம் பொதுவாக பணத்தை பார்க்கும் விதம் நாம் வளர்ந்த சூழ்நிலையை பொறுத்தே அமையும். ஏழ் நிலையில் பிறந்தால் பணம் ஒரு எட்டா கனியாகவும்.
நடுத்தர வர்கத்தில் பிறந்தால் பணம் ஒரு நிறைவில்லாமலும் அமையும்
பணம் பொதுவாக மரத்தில் உள்ள பழம் போன்றது. நாம் வெறும் பழத்தை மட்டுமே அடைய விரும்புகிரூம். ஆனால் வேர் என்று மூன்று உளது
1.சிந்தனை(MENTAL)
2.உணர்வு (EMOTIONAL)
3.ஆன்மிகம் (SPRITUAL)
வேர்/ROOTS = {சிந்தனை(MENTAL),+ உணர்வு (EMOTIONAL),+ ஆன்மிகம்(SPRITUAL)}
பணம்/பழம்/FRUITS = வெளிப்புறம் (PHYSICAL)
வெளிப்புற பயன் (PHYSICAL RESULT) ஆகிய பணத்தை பெற உட்புற இவ்மூன்ரும் அவசியம். ஆகவே சப்தமாக நீங்கள் சொல்லுங்கள்
" என்னுடைய உட்புற உலகத்தால் வெளிப்புற உலகை அடைகிறேன்"
"My INNER WORLD Makes My OUTTER WORLD"
சிந்தனை + உணர்வு + செயல்பாடு = பயன்
நீங்கள் பணத்தை எப்படி சிந்திக்றீர்கள்,எப்படி உணருகிறீர்கள் , எப்படி செயல்படுதுகுறீர்கள் என்பதை பொறுத்தே உங்களது பொருளாதார வாழ்கை அமையும். ஆகவே பணத்தை பற்றிய வரைபடத்தை (MONEY BLUEPRINT) நீங்கள் உயர்வாக வையுங்கள். உயர்வாக சிந்தியுங்கள் ! , உயர்வாக உணருங்கள் !! ,உயர்வாக செயல்படுங்கள் !!! .இதனை தினமும் செய்யுங்கள் நீங்கள் விரும்பும் பணகாரராக ஆகும் வரை.
இது மட்டும் போதுமா? போதாது.
பணத்தை பற்றிய வரைபடத்தை (MONEY BLUEPRINT) நீங்கள் உருவாக்க வேண்டும்.
முன்னமே கூறியது போல பணத்தை பற்றிய சிந்தனை நமது பெற்றோர்கள், ஆசிரியர்கள் , நமது மதம் ஆகிய பலவற்றால் தீர்மானமாகிறது
உதாரனமாக
1.பணமே அணைத்து தியவற்றிற்கும் காரணம்
2. பணகரர்கள் பேராசை உடையவர்கள்
3.பணம் சம்பாதிக்க அதிகமாக உழைக்கவேண்டும்
4.பணத்தால் நிம்மதியை சம்பாதிக்க முடியாது
5. பணத்தால் அன்பை சம்பாதிக்க முடியாது
இதைபோன்ற பலவற்றை நாம் மாற்ற வேண்டும்
"ஆனைத்து மாற்றங்களும் முன்னேச்சரிகையில் இருந்தே ஆரம்பிகின்றன நீங்கள் அதனை தெரிந்துகொள்ளாமல் மாற்றங்களை அடைய முடியாது "
ஆகவே நாம் சில மாற்றங்களை பற்றி பாப்போம்
பணகரர்கள் பேராசையானவர்கள் ==> பணகரர்கள் இயல்பானவர்கள்
பணத்தால்தான் பணம் செய்யமுடியும் ==> சிந்தனையால் பணம் செய்யமுடியும்
பணம் சம்பாதிக்க வயதாகிவிட்டது ==> கற்றுகொள்ள நான் இன்னும் இளமையாக உள்ளேன் Unknownnoreply@blogger.com0