Advertisement
பாதிக்கப்பட்டவரா ! அல்லது பணக்காரரா!-சிந்தியுங்கள் கோடிஸ்வரராக பாகம் 3
முன்னமே கூறியது போல
நீங்கள்
பாதிக்கப்பட்டவராக இருக்க விரும்புகிறீர்களா!
அல்லது
பணக்காரராக இருக்க விரும்புகிறீர்களா!! .
ஆனால்
நீங்கள் இரண்டுமாக இருக்க முடியாது ,
நீங்களே முடிவுசெய்யுங்கள்.
நீங்கள் கண்டிப்பாக பாதிக்கப்பட்டவராக இருக்க விரும்ப மாட்டிர்கள்.அப்படிஎன்றால்
நீங்கள் இன்னொன்றையும் நினைவில் வையுங்கள்
" எனக்கு நடக்கும் அனைத்திற்கும் நானே பொறுப்பு "
தீர்மானம் : " என்னுடைய பொருளாதார வெற்றிக்காக, என் சரியான நிலையை நானே உருவாக்குகிறேன்!"
DECLARATION : "Im Creating the Exact Level of my Financial Success "
வெற்றியை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய வழிகள்
1.வருவாய் (INCOME)
2.மொத்த மதிப்பு (NET WORTH)
உங்கள் வருட வருவாய் (எடு :) 1,00,00,000
மொத்த மதிப்பு (எடு:) 10,00,00,000
இந்த மொத்த மதிப்பு (NET WORTH) நாம் சேமித்த (SAVINGS), வருவாய் (INCOME) , மற்றும் நமது முதலிடு (INVESTMENTS) ஆகியவை மூலமாக கிடைத்தவை.
இதுபோதுமா இல்லை !!
பொதுவாக பணக்காரர்கள் :=> "பணத்தைவைத்து விளையாடி வெற்றி பெறுகிறார்கள் "
மற்றவர்கள் :=> "பணத்தை இழக்காமல் இருக்க விரும்புகிறார்கள் "
இந்த மற்றவர்கள் மனதில் பயம்கலந்த வரைபடம் (FEAR BLUEPRINT) பதிந்து உள்ள்து.
இவர்கள் பொதுவாக போதுமான வாழ்கை (Comfortable/Decent Living) போதும் என்று நினைகிறார்கள்.அது தவறு.அதனை மாற்ற ஒரு எடுத்துகாட்டுடன்.
போதுமான வாழ்கை நிறைவான வாழ்க்கைக்கு சமமாகுமா?.
போதுமானது =/= செறிவு
COMFORTABLE =/= RICH
ஆனால்
நிறைவான வாழ்க்கை போதுமான வாழ்கைக்கு சம்மம் .
செறிவு = போதுமானது
RICH = COMFORTABLE
------------------------------------------------
போதுமானது =/= செறிவு = போதுமானது
COMFORTABLE =/= RICH = COMFORTABLE
------------------------------------------------
அப்போது செறிவு (RICH) நிலை அடைய நாம் நமது போதுமானது என்று எண்ணிய வரைபடத்தை ( DECENT/COMFORTABLE BLUEPRINT) மாற்றியமைக்க வேண்டும். அதற்க்கு நாம் நம் வருவாய் (INCOME) மற்றும் மொத்த மதிப்பு(NET WORTH) ஆகியவற்றை 10 மடங்கு அதிகப்படுத்தி நமது வரைபடத்தை(FINANCIAL BLUEPRINT) அமைக்கவேண்டும்.அப்படி நீங்கள் நினைக்க தொடங்கி விட்டால். நீங்கள் நினைக்கும் அந்த செறிவை அடையலாம்.
அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன் ....
4 comments:
-
நல்ல தொடக்கம் பிரசன்னா. சீக்கிரம் சொல்லுங்கள்
//போதுமான வாழ்கை நிறைவான வாழ்க்கைக்கு சமமாகுமா?. //
சில சமயங்களில் போதுமான வாழ்க்கை போதும்முன்னு தோனுது. சில சம்யங்களில் செறிவான் வாழ்க்கை வேண்டுமுன்னு தோனுது. என்ன செய்ய மனம் என்ற குரங்கிடம் மாட்டிக்கொண்டிருக்கோம்ல. இன்னனும் கொஞ்சம் விளக்கமா எழுதுனிங்கன என்னோட அறிவுக்கு கொஞ்சமாவது எட்டும்.
-
பொதுவாக பணக்காரர்கள் :=> "பணத்தைவைத்து விளையாடி வெற்றி பெறுகிறார்கள் "
மற்றவர்கள் :=> "பணத்தை இழக்காமல் இருக்க விரும்புகிறார்கள் "///
நல்லா சொன்னீங்க!
seeikiram naan panakaaranaavarathukku vazhi sollunga boss