Advertisement

பூமியின் மிக எளிமையான விளையாட்டு! -சிந்தியுங்கள் கோடிஸ்வரராக -5




பூமி ஒரு விளையாட்டு மைதானம் அதில் மிக எளிமையான விளையாட்டு
"வாழ்கை".
இந்த விளையாட்டு வீரர் யார் ? நீங்கள்
இந்த விளையாட்டின் நடுவர் யார் ? நீங்கள்
இந்த விளையாட்டின் தீர்ப்பாளர் யார் ? நீங்கள்
இந்த விளையாட்டின் நேரம் ? உங்களுடையது
இப்படி எல்லாமும் நீங்களாக இருக்கும் போது!
நீங்கள் எப்படி தோல்வி அடைவீர்கள்

இது உங்களுடைய புத்தகம்
இது உங்களை பற்றிய கதை ,
இதற்க்கு நீங்கள்தான் ஆசிரியர்
இதில் வரும் அணைத்து வார்த்தைகளும், வரிக்கு வரி நீங்கள் உருவாக்கியது.
இது உங்களுடைய சிந்தனை , உங்களுடைய செயல் , உங்களுடைய ஆக்கம்

காகிதமும் , எழுதுகோலும் உங்களிடமே உள்ளது ஒவ்வொருநாள் காலையிலும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் . இதனை ஒவ்வொரு நாளும் நீங்கள் படைகிறீர்கள்.உங்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது உங்களுக்கு மட்டும் தான் அதற்கான சக்தி உள்ளது.நாளைக்கு என்று வாய்ப்பு கொடுக்காதிர்கள். இன்றே எழுதுங்கள் இதனை ஒவ்வொருநாளும் செய்யுங்கள் நீங்கள் நினைக்கும் வெற்றியடையும் வரை.

இந்த செயலை தடுக்க யாராலும் முடியாது ஆகவே தடையின்றி, உங்கள் குடும்பத்திற்க்காக , நண்பர்களுக்காக , சமுகதிர்க்காக நீங்கள் நினைக்கும் செயலை தங்கு தடையின்றி தொடர்ந்து செய்யுங்கள்.

இதனை நீங்கள் தொடர்ந்து செய்தால் உங்களுடைய பணதின் வரைபடம்(MONEY BLUEPRINT) மேம்படும். இந்த வரைபடம் மேம்பட்டால் சுபீட்சம் (WEALTH) அதிகரிக்கும்.

சுபீட்சம்/பண்ணகாரதன்மை வழிமுறைகள் (WEALTH Steps )
1. நீங்கள் விரும்பியவாறு வாழும் கலையை உறுதி செய்துகொள்ளுங்கள்!
2. அணைத்து விஷயங்களுக்கும் நேரம் தவறாமை.

தீர்மானம் :

என்னால் அன்பாகவும் , பண்பாகவும் ,நடுநிலையோடும் மற்றும்
கண்டிப்பாக! கண்டிப்பாக!!
செறிவாகவும் இருக்க முடியும்.

.

Declaration

I can be Kind, Loving and balanced and really really rich.

இந்த தீர்மானமே சுபிட்சதிர்க்கான ரகசியம் (WEALTH SECRET)

மற்றும் ஒரு தகவலுடன்

செறிவானவர்கள் அவர்களின் பிரச்சினைகளை விட அளவில் பெரியவர்ககள்
மற்றவர்கள் அவர்களின் பிரச்சினைகளை விட அளவில் செரியவர்கள்

RICH are Bigger than their Problems
OTHERS are Smaller than their Problems

நாம் பொதுவாக பிரச்சனைகளை அணுகும் பொது நமது அளவையும் , பிரச்சனைகளின் அளவையும் பார்க்கவேண்டும்.
நமது பிரச்சனைகளின் அளவு நம்மை விட அதிகமாக உணர்கிறோம் இவ்வாறு


































நாம் பிரச்சனை
| |
| |
| |
அளவு 5
| |
| |
|
அளவு 2
|
| |


ஆகவே நமது அளவுகோலை அதிகமாக்கி பிரச்சனைகளின் அளவுகோலை சிறியதாக்கி பார்க்கவேண்டும் எடு:


































நாம் பிரச்சனை
|
அளவு 7
|
| |
| |
அளவு 5
| |
| |
| |
| |


இவ்வாறு பிரச்சினைகளை சிறியதாக பார்க்க பழகிவிட்டால். அது நமக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. நாம் கவலைபடுவதையும் விட்டுவிடுவோம்.

நாம் ஒரு கொள்கலமாக( CONTAINER) இருக்கவேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய கொள்கலமாக இருகிறீர்களோ அந்த அளவை பொறுத்தே உங்கள் பணமும் வளரும்.
உங்கள் பணமும் நீங்கள் வளரும் அளவை பொறுத்தே அதுவும் வளரும். ஒரு மலர் செடியை போல.நீங்கள் செடியை போல நீங்கள் வளர வளர உங்களுடன் மலர்களும் அதிகம் மலரும்.

அடுத்த கடைசி பாகத்தில் சந்திக்கிறேன் ..!

உங்கள் மேலான
கருத்துக்களை | இங்கே தெரிவிக்கவும் நன்றி
V

0 comments:

Leave a Reply

தொடர்புக்கு